நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் டிரைவர்கள் அவதி
திட்டச்சேரி, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பஸ் நிலையத்துக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பஸ்கள் வந்து செல்கின்றன. இதில் தினமும் ஏராளமான மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் பஸ்களுக்கு முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பஸ் டிரைவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.