விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவர்கள் அவதி
இனாம்ரெட்டியப்பட்டி, விருதுநகர்
தெரிவித்தவர்: பாஸ்
விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி கிராமத்தில் காலை வேளையில் இயக்கப்படும் பஸ் காலதாமதமாக வருகிறது. ஆதலால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் இந்த வழியாக செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் மருளுத்து சென்று பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுவதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே இக்கிராமத்தில் பஸ் காலதாமதமாக வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.