கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டவுன் பஸ்சை தள்ளும் மக்கள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ஓசூரில் இருந்து சூளகிரி வழியாக பெத்தசிகரலபள்ளிக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் பொதுமக்கள், மாணவ, மாணவியர் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இந்த பஸ் அடிக்கடி பழுதடைந்து நடுரோட்டிலும், சாலையோரங்களிலும் நின்று விடுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதனால் பயணிகள் பஸ்சை தள்ளி செல்லும் அவலமும் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், தொழிலாளர்களும், மாணவர்களும் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே அந்த வழித்தடத்தில் மாற்று பஸ்சை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கதிர், பெத்தசிகரலபள்ளி.