25 Jun 2023 4:55 PM GMT
#35132
பஸ் வசதி தேவை
பேர்பெரியான்குப்பம்
தெரிவித்தவர்: பயணிகள்
பண்ருட்டியில் இருந்து போ் பொியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம் வழியாக நெய்வேலிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள், பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.