நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பஸ் முறையாக இயக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூரில் இருந்து பாட்டவயலுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. சில நேரங்களில் டிரைவர், நடத்துனர் இல்லை என்ற காரணத்தை கூறி முறையாக பஸ் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பல்வேறு அலுவலக தேவைகளுக்காக கூடலூர் வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.