29 March 2023 4:47 PM GMT
#29991
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
சோழவந்தான்
தெரிவித்தவர்: ஜெயசந்திரன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியிலிருந்து வாடிப்பட்டிக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.