Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாகப்பட்டினம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கீழ்வேளூர்
  • நாகப்பட்டினம்
  • வேதாரண்யம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ் நிறுத்தம் வேண்டும்
26 March 2023 11:00 AM GMT
நாகப்பட்டினம்
#29649

பஸ் நிறுத்தம் வேண்டும்

போக்குவரத்து
வேதாரண்யம், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: ராமசாமி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு ஆயக்காரன்புலம் 1,2,3,4 சேத்திகள், கருப்பம்புலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வந்து செல்பவர்கள் அங்குள்ள ஆலமரத்தின் அடியில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். அதாவது ஆலமரத்தடியை பஸ் நிறுத்தமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ்சுக்காக மழையிலும், வெயிலும் காத்திருக்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மேற்கண்ட பகுதியில் புதிதாக பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick