மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
எஸ்.வளையப்பட்டி, மதுரை கிழக்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து எஸ்.வளையப்பட்டி கிராமத்திற்கு மாலை 5.40 மணிக்கு இயங்கிய பஸ் சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு சென்று வருபவர்கள் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் சூழல் உள்ளது. எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.