திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ் இயக்கப்படுமா?
சிலுவத்தூர், நத்தம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திண்டுக்கல்லில் இருந்து சிலுவத்தூர், அதிகாரிபட்டி, வி.டி.பட்டி வழியாக மணியக்காரன்பட்டிக்கு காலை 7 மணிக்கு தினமும் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த அரசு பஸ் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும்.