மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோயாளிகள் சிரமம்
திருமங்கலம், திருமங்கலம்
தெரிவித்தவர்: ராஜபாண்டி
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி சின்னமணி தெரு போலீஸ் நிலையம் அருகிலும் பஸ் நிலையம் அருகிலும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இப்பகுதியில் மருத்துவமனைகள் இயங்கி வரும் நிலையில் அந்த மருத்துவமனைக்கு வருகின்ற ஆம்புலன்ஸ் போன்ற அவசர தேவைக்கு வரும் வாகனங்கள் சாலை ஆக்கிரமிப்பால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி வாகனஒட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.