5 Feb 2023 12:48 PM GMT
#26664
போக்குவரத்து நெரிசல்
ஊட்டி
தெரிவித்தவர்: சசி
ஊட்டி சேரிங்கிராஸ், மெயின் பஜார், மார்க்கெட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் மேற்கண்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண இருசக்கர வாகன நிறுத்தமிடம் ஏற்படுத்தி தர வேண்டும்.