1 Feb 2023 5:37 PM GMT
#26553
பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
பண்ருட்டி
தெரிவித்தவர்: அப்துல் ஹமீத்
பண்ருட்டி லிங்ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பண்ருட்டியில் இருந்து கடலூர் செல்லும் தடம் எண் 16,17 ஆகிய அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது. இதனால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.