29 Jan 2023 6:24 PM GMT
#26336
கூடுதல் பஸ் வசதி தேவை
பரங்கிப்பேட்டை
தெரிவித்தவர்: பொது மக்கள்
பரங்கிப்பேட்டையில் இருந்து கடலூருக்கு குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூாி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி பரங்கிப்பேட்டை-கடலூர் வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.