நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விரைவு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
வேளாங்கண்ணி, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து தூத்துக்குடிக்கு மதுரை வழியாக இரவு நேரத்தில் அரசு விரைவு பஸ் தினமும் இயக்கப்பட்டு வந்தது. அந்த விரைவு பஸ் தற்போது மதுரை வழியாக செல்லாமல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்கிறது. இதனால் மதுரைக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேளாங்கண்ணியில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இரவு நேர அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.