9 Nov 2022 8:33 PM GMT
#21398
போக்குவரத்துக்கு இடையூறு
புவனகிரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புவனகிரி மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் மீன் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.