மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
வால்நாயக்கன்பட்டி, திருமங்கலம்
தெரிவித்தவர்: முத்துக்காமு
மதுரை திருமங்கலம் அருகே எஸ். வால்நாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்க நகரத்திற்கு வந்து செல்கிறார்கள். வால்நாயக்கன்பட்டியில் இருந்து மதுரைக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் இந்த கிராமத்தினர் போக்குவரத்திற்கு சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.