23 Oct 2022 8:52 AM GMT
#20059
கூடுதல் பஸ்வசதி தேவை
மரக்காணம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மரக்காணத்தில் இருந்து விழுப்பரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல இரவு நேரத்தில் போதுபான அளவுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மரக்காணத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு இரவு நேரங்களில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.