கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த வாகனங்கள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ஓசூர் பஸ் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் பயணிகள் உட்காரும் இடத்தில் மோட்டார் சைக்கிள்கள் வரிசையாக நிறுத்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள், வயதானவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நாளுக்குநாள் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பயணிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுதாகர், ஓசூர்.