Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • விபத்து அபாயம்
19 Sep 2022 5:36 PM GMT
#16042

விபத்து அபாயம்

போக்குவரத்து
நாவினிப்பட்டி
தெரிவித்தவர்: விஜய்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி ஊராட்சி காவேரி அம்மன் கோவில் அருகே சென்னை- கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இச்சாலைக்கு இருபுறமும் நீர் நிலையும், ஒரு பகுதியில் நா.கோவில்பட்டிக்கு செல்லும் புறவழிச்சாலையில் உள்ளதால் விபத்து அதிகமாக நடைபெறுகிறது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்து எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick