கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர் பலகை அமைக்க வேண்டும்
பரங்கிப்பேட்டை, சிதம்பரம்
தெரிவித்தவர்: கலீல் பாகவீ
புதுச்சத்திரம், பி.முட்லூர், சாமியார்பேட்டை மற்றும் கிள்ளை வழியாக பரங்கிப்பேட்டை வரும்போது பல இடங்களில் பெயர் பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் வழி தெரியாமல் பல ஊர்களில் சென்று சுற்றி வருவதால் எரிபொருள் செலவு அதிகமாகும் நிலை உள்ளது. மேலும் அவசர காரியங்களுக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதில்லை. இதை தவிர்க்க மேற்கண்ட பகுதிகளில் பெயர் பலகை அமைப்பது அவசியம்.