Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கிருஷ்ணகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • பர்கூர்
  • ஓசூர்
  • கிருஷ்ணகிரி
  • தளி
  • ஊத்தங்கரை
  • வேப்பனஹள்ளி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • வேகத்தடைகள் அவசியம்
26 Aug 2022 4:12 PM GMT
கிருஷ்ணகிரி
#10936

வேகத்தடைகள் அவசியம்

போக்குவரத்து
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் அதிகரித்து வருகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் மருத்துவமனை, வங்கிகள், அரசு அலுவலகம் போன்ற இடங்களில் அதிக விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர். இதனால் காந்தி சிலை, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை, அசோக் மருத்துவமனை, குப்பம் ஜங்சன், பூதிமுட்லு கிராம சாலை போன்ற இடங்களில் வேகத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும்.

-பிரசாத், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick