இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சந்தைக்கு வெளியே வியாபாரம் செய்யும் வியாபாரிகள்
ராணிப்பேட்டை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: நித்தியானந்தம்
ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கடைகளில் வியாபாரிகள் வியாபாரம் செயயாமல், கடைக்கு வெளியே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் சந்தையில் பொருள்களை வாங்கும்போது ஒருவர் மீது ஒருவர் இடித்துச் செல்லும் அவல நிலை உள்ளது. இது சம்பந்தமாக ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கடையில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
-நித்தியானந்தம், காரை.




