கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து தடுப்பு வேலி வேண்டும்
தென்தாமரைகுளம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: மி.ஜேசு செல்வ பெரோஸ்மின் - தெற்கு தாமரைகுளம்
வடக்கு தாமரைகுளம் ஊரில் ஒரு குளம் அமைந்துள்ளது. இக்குளம் மிகவும் அழகமானது. இந்த குளத்தின் கரையோரத்தில் அமைந்துள்ள சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குளத்தில் அருகில் சாலையோரத்தில் "இது ஆழமான பகுதி, வாகனங்கள் கவனமாக செல்லவும்" என எச்சரிக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தின் கரையோரத்தில் விபத்து தடுப்பு இரும்பு வேலி அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜேசு செல்வ பெரோஸ்மின், தென்தாமரைகுளம்.





