Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கோயம்புத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கோயம்புத்தூர் வடக்கு
  • கோயம்புத்தூர் தெற்கு
  • கிணத்துக்கடவு
  • கவுண்டம்பாளையம்
  • மேட்டுப்பாளையம்
  • பொள்ளாச்சி
  • சிங்காநல்லூர்
  • சூலூர்
  • தொண்டாமுத்தூர்
  • வால்பாறை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • குண்டும், குழியுமான சாலை
28 Jun 2026 1:40 PM GMT
கவுண்டம்பாளையம்
#65310

குண்டும், குழியுமான சாலை

சாலை
கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: குமார்,

கவுண்டம்பாளையம் முருகன் நகர், சிவ நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்காததால் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மழையின்போது சாலை சேறும், சகதியுமாக மாறி அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick