கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை வசதி தேவை
இரும்பிலிக்கரை, குளச்சல்
தெரிவித்தவர்: ஜெயக்குமார்
குளச்சல் பகுதியில் இரும்பிலிக்கரை ஊரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால் ஒத்தயடி பாதையை பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் குளத்தின் கரையை கடப்பது மிகவும் ஆபத்து நிறைந்துள்ளது. உடல்நிலை சரியில்லாத குழந்தைகள் மற்றும் முதியோர்கள் ஏற்றிச்செல்ல வாகனங்கள் அந்த பகுதிக்கு வருவதற்கும் சாலை வசதியில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயக்குமார், இரும்பிலிக்கரை.





