கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ்
மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து பஞ்சலிங்கபுரம் சுண்டபரப்பு வழியாக பசுபதி மண்டபம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த சாலையில் கருவேல மரங்கள் சாலைப்பகுதி வரை வளர்ந்துள்ளது. மேலும், சாலையோரங்களில் ஏராளமான செடிக் வளர்ந்து நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுவதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.




