Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • கற்கள் அகற்றப்படுமா?
10 May 2026 8:10 AM GMT
பத்மனாபபுரம்
#64016

கற்கள் அகற்றப்படுமா?

கற்கள் அகற்றப்படுமா?
X
சாலை
குலசேகரம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: தேவ சகாயம்

குலசேகரம் பிரதான சாலையில் ஆரணி விளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் கல்விக் கூடங்கள், ஆஸ்பத்திரிகள் திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் இப்பகுதி பகலில் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இங்கு சாலையோரம் வடிகால் ஓடையின் மீது மூடப்பட வேண்டிய கற்கள் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடயூறாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள்,பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரம் கிடக்கும் கற்களை மழைநீர் வடிகால் ஓடை மீது அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவ சகாயம், குலசேகரம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick