கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதசாரிகள் அவதி
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: ராசிக்
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து நகராட்சி பூங்கா ஓரமாக பாதசாரிகள் செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பகுதியில் கார்கள் நிறுத்துவதற்காக நடைபதை அகற்றப்பட்டுள்ளது. இதனால் வேப்பமூடு பகுதியில் இருந்து அண்ணா பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் சாலையை கடந்து மறுபுறமாக உள்ள நடைபாதைக்கு வந்து செல்லவேண்டும். ஆனால் முக்கிய சந்திப்பு பகுதி என்பதால் பாதசாரிகள் சாலையை கடக்க பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த சந்திப்பு பகுதியில் பாதசாரிகள் கடந்து செல்ல சாலையில் குறியீடுகள் வரைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், நாகர்கோவில்.





