கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
லாரிகளால் விபத்து
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சந்திரன்
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் வர சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தான் அனைத்து பஸ்களும், வாகனங்களும் வருகின்றன. இந்த இடத்தில் லாரிகள் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் சர்வீஸ் சாலையில் எதிர் திசையில் வரக்கூடிய பல வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கிறார்கள். இந்த சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தப்படுவதின் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் நகருக்குள் வரக்கூடிய சர்வீஸ் சாலையில் லாரிகளை நிறுத்தாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




