Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • நடவடிக்கை எடுக்கப்பார்களா?
1 Feb 2026 9:16 AM GMT
நாகர்கோவில்
#62591

நடவடிக்கை எடுக்கப்பார்களா?

நடவடிக்கை எடுக்கப்பார்களா?
X
சாலை
ஆசாரிபள்ளம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: ஆன்டணி சதீஷ்

நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையின் அருகில் வலது புறத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தின் முன் சேதமடைந்த சாலையை முறையாக சீரமைக்காததால் மேடும், பள்ளமுமாக உள்ளது. இதேபோல் இந்த சாலையின் பல இடங்களில் முறையாக சீரமைக்காததால் இதேபோல் காணப்படுகிறது. இதனால் வேகமாக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழுந்து நிலைதடுமாறி எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் அந்த சாலையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்டணி சதீஷ், ஆசாரிபள்ளம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick