கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
சோட்ட பணிக்கன் தேரிவிளை, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: C ஏசு வடியான்
சோட்டபணிக்கன் தேரிவிளை 7-வது வார்டு கோட்டையடி கால்வாய் வலதுகரை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், சிறிது தூரம் மட்டும் போடப்பட்டு அதன்பிறகு அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலைப்பணிக்காக கொட்டப்பட்ட ஜல்லிகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன்கருதி கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை விரைந்து முடிந்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏசுவடியான், கோட்டையடி.