- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பழுதான சாலை சீரமைக்கப்படுமா?
கோவை ஆத்துப்பாலம் முதல் பி.ேக.புதூர் வரை உள்ள பாலக்காடு சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலை உரிய முறையில் சீரமைக்காமல் விட்டுவிட்டனர். இதனால் சாலையில் புழுதி பறப்பதால் 2 சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் வாகன விபத்துகளும் நடக்கிறது. அதனால் பழுதான சாலையை உரிய முறையில் பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன் வருவார்களா?
ஆசிரியர் குறிப்பு