கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்பு அமைக்க வேண்டும்
Santhaiyadi, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: Ramdhas Chandrasekharan
தடுப்பு அமைக்க வேண்டும்
ஈத்தங்காடு -மணக்குடி நெடுஞ்சாலையில் பழைய முந்திரி ஆலை அலுவலகம் அருகில் நெடுஞ்சாலை வளைந்து செல்கிறது. இந்த வளைவின் பக்கத்தில் சீமை கருவேல மரங்கள் உள்ளன. ஈத்தங்காட்டில் இருந்து இரவில் வரும் பயணிகள் இந்த வளைவு பகுதியில் நேராக செல்வதால் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த வளைவு பகுதியில் உலோகத்தால் ஆன தடுப்பு சுவர் அமைத்து அதன் மேல் ‘ரிப்ளெக்டர்ஸ்’களை பொருத்தி விபத்தை தடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-ராம்தாஸ் சந்திரமோகன், சந்தையடி.