11 Feb 2024 8:08 AM GMT
#44283
விாிவாக்கம் செய்யவேண்டும்
Santhaiyadi
தெரிவித்தவர்: Ramdhas Chandrasekharan
கொட்டாரம்-வட்டக்கோட்டை நெடுஞ்சாலையில் நாஞ்சில் புத்தனாறு கால்வாயின் மீது சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாலம் அகலம் குறுகியதாகவும் விபத்து தடுப்பு சுவர் உயரம் குறைவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பாலத்தை விரிவாக்கம் செய்வதுடன் விபத்து தடுப்பு சுவர்களையும் உயரமாக அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.