கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்கப்படுமா?
தோவாளை, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: சிதம்பரம்
தோவாளை பிரதான சாலையில் வங்கிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் அமைந்த பகுதியாகும். இங்கு பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு வேகக்கட்டுபாடு வெள்ளை நிறக்கோடுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் சாலை விதிகளை மதிக்காமல் பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களும் அதிவேகமாக செல்கின்றன. இதனால், அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு தகுந்த சிக்னல் விளக்குகளும் அமைக்கப்படவில்லை. எனவே, அந்த பகுதியில் பாதசாரிகள் அச்சமின்றி சாலையை கடந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.