கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை சீரமைக்க வேண்டும்
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: P.ரமேஷ்
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் வடக்கு சாலையில் அங்கன்வாடி மையம் எதிரே மூன்று சாலைகள் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் உள்ள சாலைகளின் ஓரங்களில் கடந்த பருவ மழையின்போது அரிப்பு ஏற்பட்டது. இதனால், சாலையோரங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அங்கன்வாடி மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.எஸ்.குறமகள்அகஸ்தீஸ்வரம்