கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மந்தமான பலப்பணி
மருங்கூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: அனந்தநாராயணன்
சுசீந்திரத்தில் இருந்து ராஜாவூர் செல்லும் சாலையில் நல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே பாலம் வேலை நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மந்தமான முறையில் நடைபெற்று வருவதால் ராஜாவூர் செல்லும் பஸ்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், நல்லூர் மற்றும் இரவிபுதூர் மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பஸ் வசதியின்றி தவித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பாலப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனந்தநாராயணன், மருங்கூர்.