கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுற்றுலா பயணிகள் அவதி
கன்னியாகுமரி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: சரத்குமார்
கன்னியாகுமரிக்கு நாள் தோறும் சுற்றுலா பயணிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வருகிறார்கள். அவர்கள் அதிகாலையில் சூரியோதயத்தை காண முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் கூடுவார்கள். அங்கு சமீபத்தில் அலங்கார தரை கற்கள் பதித்தனர். அதில் ஒரு இடத்தில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதை சரி செய்யாமல் விட்டு விட்டனர். இதனால் தற்போது பெய்து வரும் மழையால் அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதிகாலையில் சூரியோதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் தெரியாமல் அந்த பள்ளத்தில் காலை வைத்து விட்டு கீழே விழும் நிலை ஏற்பட்டது. எனவே அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.