கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை சீரமைக்க வேண்டும்
ஆசாரிபள்ளம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: பி. ஸ்ரீராம்
நாகர்கோவில் வடசேரியில் ஆராட்டு சாலையில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிரே உள்ள சாலையில் ஏராளமான குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.