கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
மேலபுத்தேரி., கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -செல்வம்,
நாகர்கோவில் முதல் தடிக்காரன்கோணம் வரை செல்லும் சாலையில் புத்தேரி, இறச்சகுளம், நாவல்காடு, பூதப்பாண்டி என பல ஊர்கள் உள்ளன. இந்த சாலையில் புத்தேரி பெரிய குளத்தில் இணையும் நாற்கர சாலை பணியானது இன்னும் முடிக்கப்படாததால் சாலையில் மண் குவியலாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களால் சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள், பாசதாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, சாலையில் காணப்படும் மணல் குவியலை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.