17 May 2023 7:00 AM GMT
#32731
வாகன ஓட்டிகள் அவதி
அதங்கோடு.
தெரிவித்தவர்: வே.பாலகிருஷ்ணன்.
வாகன ஓட்டிகள் அவதி
மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட அதங்கோட்டாசான் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மாணவி-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.பாலகிருஷ்ணன், அதங்கோடு.