கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உலர்ந்த மரம் அகற்றப்படுமா
குலசேகரம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: ஜான்ரோஸ்
உலர்ந்த மரம் வெட்டி அகற்றப்படுமா...
குலசேகரம்-பேச்சிப்பாறை சாலையில் கான்வென்ட் சந்திப்பு அருகே சாலையோரத்தில் ஒரு முதிர்ந்த பலா மரம் முழுமையாக உலர்ந்த நிலையில் நிற்கிறது. இப்பகுதியில் கல்வி நிலையம், கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்டவை உள்ள நிலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த மரத்திலிருந்து உலர்ந்த கிளைகள் காற்றில் ஒடிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் மரத்திலிருந்து பெரிய கிளைகள் கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை வெட்டி அகற்ற முன்வர வேண்டும்.
இன்பராஜ்
தும்பகோடு
குலசேகரம்