கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆற்றின் கரை கட்டப்படுமா?
புன்னையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: பி.அருமைராஜ்
தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னையடியில் உள்ள வால் குளத்திற்கு தண்ணீர் செல்லும் ஆற்றின் கரை கடந்த மழையின் போது உடைந்து விழுந்தது . அந்தவழியாக சைக்கிளில் பள்ளிக்குச் சென்ற மாணவன் ஒருவர் சரிந்து விழுந்ததையடுத்து கரை உடைந்த இடத்தில் பேரூராட்சி சார்பில் கம்பு நாட்டி ரோப் கட்டிவைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே உள்ள சாலை வழியாகத்தான் பள்ளி. கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் இருசக்க வாகனங்களில் பயத்துடன் சென்று வருகின்றனர். இந்த வழியாக பள்ளி, கல்லூரி பஸ்கள் உள்ளிட் ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன .எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆற்றின் கரையை கட்ட வேண்டும்