கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெருக்கடி
கோட்டார், நாகர்கோவில்
தெரிவித்தவர்: வே.சிவகுமார்
நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் வரை செல்லும் மருத்துவக்கல்லூரி சாலை உள்ளது. இந்த சாலையில் எப்போது வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்த சாலையில் நேசமணிநகரில் இருந்து அனந்தன்பாலம் வரை சிலர் கார், டெம்போக்களை சாலையோரத்தில் நிறுத்துகின்றனர். இதனால், அந்த வழியாக வரும் வாகனங்கள் மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குகின்றன. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.சிவகுமார், கோட்டார்.