கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
பூவியூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: பெ.முருகன்
தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பூவியூரில் இருந்து முகிலன்குடியிருப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் அரசு பள்ளியும் உள்ளதால் மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். ஆனால்,சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெ.முருகன், பூவியூர்
-பெ.முருகன், பூவியூர்