கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை தேவை
டி.வி.டி.காலனி, நாகர்கோவில்
தெரிவித்தவர்: ராசிக்
நாகர்கோவிலில் செம்மாங்குடி சாலை உள்ளது. சாலையில் துணிக்கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் வேகமாக வந்து மீனாட்சிபுரம் சாலையில் திரும்புகின்றனர். இதனால், மீனாட்சிபுரம் சாலையில் வேகமாக வாகனங்களில் மோதி விபத்துக்களில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, செம்மாங்குடி சாலையும், மீனாட்சிபுரம் சாலையும் இணையும் பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், டி.வி.டி.காலனி