21 Sep 2022 1:37 PM GMT
#16337
சாலை சீரமைக்கப்படுமா?
நவமால்காப்பேர்
தெரிவித்தவர்: ஊர் பொதுமக்கள்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவமால்காப்பேர் கிராமத்தில் தெருக்களில் உள்ள சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து உள்ளது. இதனால் வாகனத்தில் செல்லும் கிராம மக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.