கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை தேவை
கோட்டார், நாகர்கோவில்
தெரிவித்தவர்: சுபாஷ்
நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் இருந்து அண்ணா பஸ்நிலையம் வழியாக கோட்டார் செல்லும் சாலை உள்ளது. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே இந்த சாலையில் திரும்பும் போது மணிமேடை பகுதியில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்தால் செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த அண்ணா பஸ்நிலையம் முன்பு சாலையில் வேகத்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபாஷ், கோட்டார்.