செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காடுபோல் காட்சியளிக்கும் பூங்கா
பெரும்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: மணி
செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் நேசமணி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் இந்த பகுதியில் உள்ள பூங்காவில் காலை மற்றும் மாலை வேலையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பூங்காவில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் செடிகள் அடர்ந்து காடுபோல் வளர்ந்துள்ளது. இதனால் அவா்கள் அச்சத்துடனே நடைபயிற்சி மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




