வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஓய்வெடுக்கும் இடமாக மாறிய 3டி புரஜெக்டர் அரங்கம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: தினேஷ்குமார்
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் பெரியார் பூங்காவில் கோட்டையின் சிறப்புகளை நினைவு கூறும் வகையில் 3டி புரஜெக்டர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாதக்கணக்கில் ஆகியும் அந்த 3டி புரஜெக்டர் அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. அதில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் தற்போது உடைந்து பாழாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரியார் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் ஒரு சிலர் அதை ஓய்வெடுக்கும் இடமாக மாற்றி உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினேஷ்குமார், தோட்டப்பாளையம்.





